Thursday, January 18, 2007

About Uruthy Movie

கதை சுருக்கம்
யுத்த பூமியிலே, வெடிசத்தங்களின் மத்தியிலே பிறந்தது முதல், உயிருக்காக, உணவுக்காக,
உறக்கத்திற்காக, உரிமைக்காக, உறவுகளுக்காக, ஊருக்காகவென்று தன் வாழ்வின் ஒவ்வெரு
மணித்துளிகளையும் போராடியே கடந்த இவன், அமைதியான இந்த அன்னிய நாட்டில்
தோற்றுப்போனது யாரிடம்?



அலைமோதும் இவன் இதயத்தில் இடியாக ஆயிரம் நினைவுகள், தவிக்கும் இவன் நெஞ்சம்
தற்கொலைக்கு தூண்டுகிறது. புறத்தை வென்ற இவனால் ஏன் அகத்தை வெல்ல முடியவில்லை?


Synopsis
Lately everything in Ram’s life is going wrong. He has just lost his mother back home. He doesn’t have a job. He is struggling to keep up with the fast life in Canada. He doesn’t have anyone to turn to. He has totally alienated himself from the rest of the world by locking himself in his filthy apartment. He blames himself for everything that has gone wrong, and is sinking into an abyss of denial, guilt and fear. He is on the verge of giving up!


Please leave your comments...